இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் 641 காலியிடங்கள்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் (Indian Agricultural
Research Institute) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Technician - 641 பணியிடங்கள்
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயதானது
குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு
விதிகளின் படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் :
ரூ.21,700/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
Online Based Computer Test
விண்ணப்பக் கட்டணம் :
UR / OBC / EWS - Rs.1000/-
SC / ST / PWD -
Rs.300/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :10.01.2022
20.01.2022
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS