10th, Diploma தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை
இந்திய கடற்படை பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Navik (General) – 260 பணியிடங்கள்
Navik (Domestic) – 35 பணியிடங்கள்
Yantrik (Mechanical) – 13 பணியிடங்கள்
Yantrik (Electrical) – 09 பணியிடங்கள்
Yantrik (Electronics) – 05 பணியிடங்கள்
ஆக மொத்தம் 322 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Navik (Domestic Branch) - 10th Pass
Yantrik - 10th Pass and Diploma in Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Radio/Power) Engineering.
வயது வரம்பு :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
சம்பளம் :
Navik – Rs. 21700/-+ Allowances
Yantrik – Rs. 29200/-+ Allowances
தேர்வுக் கட்டணம் :
General / OBC - Rs.250/-
SC/ST/PWD - Nil
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Document verification
Medical fitness
Physical fitness
போன்ற
தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
14.01.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS