10-ஆம் வகுப்பு /ITI தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை
இந்திய கடற்படை பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Electrician – 22 பணியிடங்கள்
Electronics Mechanic – 36 பணியிடங்கள்
Fitter – 35 பணியிடங்கள்
Instrument Mechanic – 15 பணியிடங்கள்
Machinist – 12 பணியிடங்கள்
Painter – 10 பணியிடங்கள்
R & AC Mechanic – 19 பணியிடங்கள்
Welder (Gas & Electric – 16 பணியிடங்கள்
Carpenter – 27 பணியிடங்கள்
Foundryman - 7 பணியிடங்கள்
Diesel Mechanic - 20 பணியிடங்கள்
Sheet Metal Worker – 34 பணியிடங்கள்
Pipe Fitter - 22 பணியிடங்கள்
ஆக மொத்தம் 275 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
வயது வரம்பு :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.04.2001 முதல் 01.04.2008ம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் :
அரசு விதிகளின் படி ஊக்கத்தொகை மற்றும் பிற படிகள் வழங்கப்படும்.
தேர்வுக் கட்டணம் :
கிடையாது.
தேர்வு செய்யும் முறை :
Written Examination,
Physical Fitness Test
(PFT)
Fitness in Medical Examinations
போன்ற
தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு அதனை Print out எடுத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Officer-in-Charge (for Apprenticeship),
Naval Dockyard Apprentices School,
VM Naval Base S.O., P.O.,
Visakhapatnam - 530 014,
Andhra Pradesh
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.12.2021
Print out அனுப்ப கடைசி தேதி :
14.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS