ரயில்வே கட்டமைப்புத் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரயில்வே துறையின் ஒரு அங்கமான ரயில்வே கட்டமைப்புத் துறை Ircon
International Limited (IRCON) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்காணும்
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Assistant Manager - 23
Executive - 42
மொத்தம் 65 காலிப்பணியிடங்கள்
கல்வித்தகுதி :
Assistant Manager
B.E., B.Tech in Civil with 75% Marks
Executive
B.E., B.Tech in Civil with 60% Marks
வயது வரம்பு :
Assistant Manager - 30 Years
Executive - 33 Years
சம்பளம் :
Assistant Manager - Rs. 40000– 140000/- + allowances
Executive - Rs. 30000– 120000/- + allowances
தேர்வுக் கட்டணம் :
General/ OBC Rs. 1000/-
SC/ST/PWD/Ex-Serviceman Nil
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உரிய
தகவல்களை அளித்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி பற்றிய முழுமையான தகவல்கள்
25.12.2021 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS