Ticker

6/recent/ticker-posts

மத்திய அரசின் வீட்டு வசதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

மத்திய அரசின் NBCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் NBCC நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

Dy. Project Manager - 10

Management Trainee - 55

Project Manager - 01

Sr. Stenographer - 01

Office Assistant - 03

மொத்தமாக 70 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :


Dy. Project Manager - Full Time Degree in Electrical Engineering or equivalent from Govt. recognized University/ Institute with minimum 60% aggregate marks.

Management Trainee - Full time Degree in Civil Engineering / Electrical Engineering or equivalent from Government recognized University/Institute with minimum 60% aggregate marks.

Project Manager - Full time Degree in Civil Engineering or equivalent from Government recognized University/Institute with 60 % aggregate marks.

Sr. Stenographer - Graduate in any stream. Stenography/Typing speed in English 110/50 wpm OR Stenography/Typing speed in Hindi 100/40 wpm respectively

Office Assistant - Graduate in any stream. Stenography/Typing Speed in English 70/35 wpm OR Stenography/Typing speed in Hindi 70/30 wpm respectively.

வயது வரம்பு :

08.01.2022 அன்றுள்ள படி

Dy. Project Manager - 33 Years

Management Trainee - 29 Years

Project Manager - 47 Years

Sr. Stenographer - 28 Years

Office Assistant - 25 Years


சம்பளம் :

Dy. Project Manager - Rs.50,000/- to Rs.1,60,000/-

Management Trainee - Rs.40,000/- to Rs.1,40,000/-

Project Manager - Rs.60,000/- to Rs.1,80,000/-

Sr. Stenographer - Rs.24,640/-

Office Assistant - Rs.18,430/-


தேர்வுக் கட்டணம் :


General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.1000      

SC, SCA, ST, Pwd – No Fees



தேர்வு செய்யும் முறை:

Skill Test / Gate Score & Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

08.01.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS