தேசிய தொழில் சேவை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
தேசிய தொழில் சேவை நிறுவனத்தின் மூலமாக கீழ்க்கண்ட காலியிடங்களை
நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் ஆன்லைன்
மூலமாக விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
District Manager - 800
காலியிடங்கள்
District Manager - 350 காலியிடங்கள்
மொத்தம்
1150 காலிப்பணியிடங்கள் உள்ளன.
சம்பளம் :
District Manager – Rs. 15000 – 20000/- Per Month
Area
Manager – Not Specified
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு 12th தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.12.2021 /
31.12.2021
IMPORTANT LINKS
DISTRICT MANAGER APPLY LINK
AREA MANAGER APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS