Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு


தேசிய சுகாதாரத் துறையின் கீழ் தமிழ்நாட்டில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.





காலியிடங்கள் :

Mid- Level Healthcare Provider – 4848 பணியிடங்கள்

Multipurpose Health Worker – 2448 பணியிடங்கள்

மொத்தம் 7296 பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

Mid- Level Healthcare Provider (MLHP)  :

நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் DGNM/ B.Sc Nursing/ B.Sc நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Multi-Purpose Health Worker (Male) / Health inspector grade II)  :

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் Health Inspector/Sanitary Inspector Course training படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம் :

இல்லை (அனைத்து பிரிவினருக்கும்)


விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட வரம்பு அலுவலரின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

செயற் செயலாளர் / துணை இயக்குநர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

______________ மாவட்டம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.12.2021



IMPORTANT LINKS


MLHP NOTIFICATION & APPLICATION


HI NOTIFICATION & APPLICATION


CLICK HERE FOR MORE JOBS