Post Office, Income tax Office உட்பட பல்வேறு துறைகளில் மாபெரும்
வேலைவாய்ப்பு
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை
(Combined Graduate Level Exam - CGL) தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை
நிரப்புவதற்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உள்ள
நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகளின் பெயர் :
Audit Officer
Account Officer
Inspector
Sub Inspector
Section Officer
Assistant
Tax Assistant
Inspector of Post Office
என மொத்தம் 32 வகையான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
மொத்த காலியிடங்கள் :
7900+
Group ‘B’ Gazetted - 336 Nos
Group ‘B’
Non-Gazetted - 4321 Nos
Group ‘C’ - 3243 Nos
Total –
7900+ Nos
வயது வரம்பு:
01-01-2022 தேதியின் படி, SSC CGL பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 32 வரையும் ஒரு சில பதவிகளுக்கு 20 வயது
முதல் 30 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
மேலும் ஒரு சில பதவிகளுக்கு ஏற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.
OBC பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத்
தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான
படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம் :
ஒவ்வொரு பதவிகளுக்கும் ஏற்றவாறு கீழ்க்கண்டவாறு சம்பளம் வழங்கப்படும்.
Pay Level-8 (Rs 47600 to 151100)
Pay Level-7 (Rs 44900 to 142400)
Pay Level-6 (Rs 35400 to 112400)
Pay Level-5 (Rs 29200 to 92300)
Pay Level-4 (Rs 25500 to 81100)
விண்ணப்பக் கட்டணம்:
General / OBC – ரூ.100/-
Women
candidate, SC/ST, (PwD) & Ex-servicemen – No Fee
தேர்வு செய்யும் முறை :
Computer Based Examination
(Tier-I),
Tier-II,
Tier-III (Descriptive Paper)
Tier-IV
(Skill Test)
மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள்:
Dates for submission of online applications
23-12-2021
to 23-01-2022
Last date and time for making online fee
payment
25-01-2022 (23:30)
Last date and time for generation of offline Challan
26-01-2022 (23:30)
Last date for payment through
Challan (during working hours of Bank)
27-01-2022
Schedule
of Computer Based Examination (Tier-I)
April 2022
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம்
23-12-2021 முதல் 23-01-2022 வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS