Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

DEO - 5

Program Manager - 6

Office Assistant - 1

Typist - 2

Data Analyst - 4

Assistant - 7

Senior Accountant - 1

Program Officer - 27

Procurement Officer - 1

மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

DEO - Diploma, Bachelor Degree

Program Manager - PG Degree

Office Assistant - 10th

Typist - Diploma, Bachelor Degree

Data Analyst - Bachelor Degree

Assistant - Bachelor Degree

Senior Accountant - Bachelor Degree

Program Officer - PG Degree, Bachelor Degree

Procurement Officer - PG Degree, Bachelor Degree


சம்பளம் :

DEO - Rs.20,000/-

Program Manager - Rs.1,25,000- Rs 1,50,000/-

Office Assistant - Rs. 10,000/-

Typist - Rs. 20,000/-

Data Analyst - Rs. 50,000/-

Assistant - Rs. 35,000/-

Senior Accountant - Rs. 35,000/-

Program Officer - Rs.75,000 – Rs 1,00,000/-

Procurement Officer - Rs.75,000 – Rs 1,00,000/-


தேர்வு செய்யும் முறை :

Merit List

Written Test

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களின் CV மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Project Director,

RIGHTS Project cum Directorate for Welfare of the Differently Abled,

No.5, Kamarajar Salai,

Chennai.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

27.12.2021



IMPORTANT LINKS:


CLICK HERE FOR MORE JOBS


DOWNLOAD NOTIFICATION