Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறையில் வேலைவாய்ப்பு

       தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறையில்  வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருப்பூர் மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர்:

பட்டியல் எழுத்தர்

காவலர்



வயது வரம்பு:


01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


அதிகபட்ச வயது


OC - 32

BC/MBC - 34

SC/ST - 37



கல்வித்தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)



பருவ கால காவலர்  – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சம்பளம்:


பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + ரூ.4049/-



காவலர் : ரு. 2359/- +
ரூ.4049/-



தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



நேர்காணல் நடைபெறும் தேதி :


பட்டியல் எழுத்தர் - 23.12.2021 காலை 10 மணி

காவலர் -
23.12.2021 காலை 11 மணி


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் நேரின் சென்று கலந்து கொள்ள வேண்டும்.


முகவரி:


மண்டல அலுவலகம்,

கட்டிட எண் : 27&36, ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம்,

பழைய பேருந்து நிலையம் அருகில்,

பல்லடம் ரோடு,

திருப்பூர்.





IMPORTANT LINKS:


CLICK HERE FOR MORE JOBS


DOWNLOAD NOTIFICATION