தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக
உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Professor
Technical Officer (Library)
Superintendent
Stenographer
Assistant
Junior Assistant (General)
Junior Assistant (Technical)
Library Assistant
Record Clerk
Electrician
Office Assistant
Store Keeper
Helper / Messenger
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் ஏற்ப தனித்தனியான கல்வித்தகுதி விபரங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
8ம் வகுப்பு தேர்ச்சி/ SSLC/ HSC/ Degree in
Commerce/ Statistics/ Degree/ Post Graduate Degree மற்றும் Typewriting
Senior Grade in English & Tamil & Diploma in Computer Application
போன்ற கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 30-40 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ
அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில்
ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் :
SC/ ST/ PWD – ரூ.295/-
மற்றவர்கள்
– ரூ.590/-
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்,
“பூம்பொழில்”,
எண்.5, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை,
சென்னை – 600 028
விண்ணப்பிக்க கடைசி தேதி :
19.01.2022
IMPORTANT LINKS
PROFESSOR NOTIFICATION
NON TEACHING NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS