தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம். இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் & கல்வித்தகுதி
Lead Data Scientist - B.E, M.E,B .Tech, M.Tech, MCA, M.Sc
Engineer - B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Software Developer - B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Data Analyst - Bachelor Degree
Architect - B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Data Engineer - B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Tech Lead - B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Lead Developer - B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
HR Generalist - Bachelor Degree
Tech Lead DB Integration - B.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
சம்பளம் :
Lead Data Scientist - Rs.2,00,000/- Rs.3,00,000/-
Engineer - Monthly CTC: Upto 1.5 Lakhs
Software Developer - Monthly CTC: Upto 1.5 Lakhs
Data Analyst - Rs.40,000/- – Rs.50,000/-
Architect - Monthly CTC: Upto 2.5 Lakhs
Data Engineer - Rs.1,00,000/- Rs.1,25,000/-
Tech Lead - Monthly CTC: Upto 2 Lakhs
Lead Developer - Monthly CTC: Upto 2 Lakhs
HR Generalist - Monthly CTC: Upto 1.25
Tech Lead DB Integration - Monthly CTC: Upto 2 Lakhs
Engineer - Monthly CTC: Upto 1.5 Lakhs
Software Developer - Monthly CTC: Upto 1.5 Lakhs
Data Analyst - Rs.40,000/- – Rs.50,000/-
Architect - Monthly CTC: Upto 2.5 Lakhs
Data Engineer - Rs.1,00,000/- Rs.1,25,000/-
Tech Lead - Monthly CTC: Upto 2 Lakhs
Lead Developer - Monthly CTC: Upto 2 Lakhs
HR Generalist - Monthly CTC: Upto 1.25
Tech Lead DB Integration - Monthly CTC: Upto 2 Lakhs
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
அனுபவம் :
ஒவ்வொரு பணியிடத்திற்கும் சார்ந்த துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க
வேண்டியது அவசியம் ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஒவ்வொரு
பணியிடத்திற்கும் தனித்தனியாக ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி :
23.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS