தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் தமிழ்நாடு
மாநில போக்குவரத்துக் கழகம் (TNSTC) கோயம்புத்தூர் கிளையில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய
முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின்
அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Welder (Gas & Electric) - 10 காலியிடங்கள்
Mechanic (Motor Vehicle) - 385 காலியிடங்கள்
மொத்தமாக 395 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Welder பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mechanic Motor Vehicle பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சிக்காலம் :
Welder - 12 மாதங்கள்
Mechanic - 25 மாதங்கள்
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
சம்பளம் :
Mechanic பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 8229/- முதல் அதிகபட்சம் ரூ. 9257/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே
வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
WELDER NOTIFICATION & APPLY LINK
MECHANIC NOTIFICATION 1 & APPLY LINK
MECHANIC NOTIFICATION 2 & APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS