10th, ITI படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – 354
காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்லையோர சாலைகள் அமைப்பு (Border Road
Organisation) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான நபர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Multi Skilled Worker Painter - 33
Multi Skilled Worker Mess Waiter - 12
Vehicle Mechanic - 293
Driver Mechanical Transport- 16
ஆக மொத்தம் 354 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு :
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Multi Skilled Worker Painter - 10th Pass and ITI in Motor Vehicle Mechanic/Diesel Mechanic/ Heat Engine Mechanic/Tractor Mechanic.
Multi Skilled Worker Mess Waiter - 10th Pass and ITI in Carpenter
Vehicle Mechanic - 10th Pass and Heavy Motor vehicle License
Driver Mechanical Transport - 10th Pass and Experience in relevant field
சம்பள விபரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம்
ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
Physical Standard Test (
PST )
Physical Efficiency Test ( PET )
Computer-Based
Examination ( CBT )
Medical Examination ( DME )
Document
Verification ( DV )
Final Merit List
மூலம் தகுதியான
நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ EWS/ EXSM/ OBC
விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் –
கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்
கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக
பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
Commandant,
GREF Centre,
Dighi camp,
Pune- 411 015
விண்ணப்பிக்க கடைசி தேதி :
17.01.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION