Ticker

6/recent/ticker-posts

சென்னை CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

  CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :


Project Engineer – 15 பணியிடங்கள்

Project Associate – 04 பணியிடங்கள்

மொத்தமாக 19 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

18.01.2022 அன்றைய தேதிப்படி, அதிகபட்ச வயது வரம்பானது

Project Engineer : 35 ஆண்டுகள்.

Project Associate : 35 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


கல்வித்தகுதி :

1st Class (60%) B.E/B.Tech or equivalent degree in relevant discipline (CSE/IT/ECE)  Or  Post graduate degree in relevant subjects.



அனுபவம்:

அனைத்து பணியிடங்களுக்கும் போதிய பணி முன் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Written Exam & Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் :

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதிக்கேற்ற சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

18.01.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS