காரைக்குடி CECRI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
(CECRI) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Junior Secretariat Assistant (Gen) - 5 Posts
Junior Secretariat Assistant (F&A) - 2 Posts
Junior Secretariat Assistant (S&P) - 2 Posts
Junior Stenographer - 4 Posts
Receptionist - 1 Posts
கல்வித்தகுதி :
Junior Secretariat Assistant (Gen) - 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆங்கிலத்தில் 35 wpm என்ற வேகத்தில் கணிப்பொறியில் Typing தெரிந்திருக்க வேண்டும்.
Junior Secretariat Assistant (F&A) - 12-ஆம் வகுப்பில் Accountancy பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆங்கிலத்தில் 35 wpm என்ற வேகத்தில் கணிப்பொறியில் Typing தெரிந்திருக்க வேண்டும்.
Junior Secretariat Assistant (S&P) - 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆங்கிலத்தில் 35 wpm என்ற வேகத்தில் கணிப்பொறியில் Typing தெரிந்திருக்க வேண்டும்.
Junior Stenographer - 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆங்கிலத்தில் 80 wpm என்ற வேகத்தில் Shorthand தெரிந்திருக்க வேண்டும்.
Receptionist - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அரசு / அரசு சாராத துறைகளில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :
Junior Secretariat Assistant (Gen) -₹. 19,900 - 63,200/- + படிகள்
Junior Secretariat Assistant (F&A) - ₹. 19,900 - 63,200/- + படிகள்
Junior Secretariat Assistant (S&P) - ₹. 19,900 - 63,200/- + படிகள்
Junior Stenographer - ₹. 25,500 - 81,100/- + படிகள்
Receptionist - ₹. 35,400 - 1,12,400/- + படிகள்
வயது வரம்பு :
14.02.2022 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது வரம்பானது,
Junior Secretariat Assistant (Gen) - 28 வயது
Junior Secretariat Assistant (F&A) - 28 வயது
Junior Secretariat Assistant (S&P) - 28 வயது
Junior Stenographer - 27 வயது
Receptionist - 28 வயது
அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC / ST
பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேரடியான போட்டித்தேர்வுகளின் மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பின்
மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்பு விண்ணப்பப் படிவத்தை Print
out எடுத்து தங்களின் அனைத்து ஆவணங்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து
பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The Controller of Administration,
CSIR-Central Electrochemical Research Institute,
Karaikudi –630 003
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:
14.02.2022
Print out அனுப்ப கடைசி தேதி :
25.02.2022
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE