10 ஆம் வகுப்பு / Diploma / ITI படித்தவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு
Mazagon Dock Ship Builders Limited (MDL) என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும்
பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
AC Ref Mechanic
Compressor Attendant
Brass Finisher
Carpenter
Chipper Grinder
Composite Welder
Diesel Crane Operator
Diesel Cum Motor Mechanic
Jr. Draughtsman
Electric Crane Operator
Electronic Mechanic
Fitter
Jr. Planner Estimator
Jr.QC Inspector
Jr.QC Inspector (NDT)
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 வயதிற்கு
இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதி விபரங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
10 - ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு
தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிகளுக்கு ஏற்றவாறு கீழ்க்கண்டவாறு
சம்பளம் வழங்கப்படும்.
Special Grade
(IDA-VIII) Rs. 21000 – 79380/-
Skilled Gr-I
(IDA-V) Rs. 17000 – 64360/-
Semi-Skilled
Gr-III (IDA-IVA) Rs. 16000 – 60520/-
Semi-Skilled
Gr-I (IDA-II) Rs. 13200 – 49910/-
தேர்வு செய்யும் முறை :
Written Test.
Experience
in Shipbuilding Industry.
Trade Test.
விண்ணப்பக் கட்டணம் :
General/ OBC/ EWS – ரூ.100/-
SC/ ST/ PwD/ Ex-men –
கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பில் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.02.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS