Ticker

6/recent/ticker-posts

மின்சாரத் துறையில் நீண்ட நாள் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு


தேசிய நீர்மின்சாரக் கழகம் (National Hydroelectric Power Corporation) லிமிடெட்டில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



காலிப்பணியிடங்கள் :

Junior Engineer (Civil) - 68 காலியிடங்கள்

Junior Engineer (Civil) - 34 காலியிடங்கள்

Junior Engineer (Civil) - 31 காலியிடங்கள்

மொத்தமாக 133 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :

01.02.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயதுத் தளர்வும் வழங்கப்படும்.


கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Diploma தேர்ச்சி பெறாமல் நேரடியாக BE பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.


சம்பளம் :

ரூ.29,600/- முதல் ரூ. 1,19,500/- மற்றும் பிற படிகள்


தேர்வு செய்யும் முறை :

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Computer Based Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பில் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


21.02.2022


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS