தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Graduate Apprentice - 340 காலியிடங்கள்
Technician (Diploma) Apprentice - 160 காலியிடங்கள்
மொத்தம் 500 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Graduate Apprentice :
Degree in Engineering or Technology granted by a Statutory University in
relevant discipline.
Degree in Engineering or Technology granted by an Institution empowered to grant such degree by an Act of Parliament in relevant discipline.
Graduate examination of Professional bodies recognized by the State Government or Central Government as equivalent to above

Technician (Diploma) Apprentice :
Diploma in Engineering or technology granted by a State Council or Board of
Technical Education established by a State Government in relevant
discipline
Diploma in Engineering or Technology granted by a University in relevant discipline.
Diploma in Engineering and Technology granted by an Institution recognized by the State Government or Central Government as equivalent to above.

சம்பளம் :
Graduate Apprentice - Rs. 9000/- Per Month
Technician (Diploma) Apprentice - Rs. 8000/- Per Month
வயது வரம்பு :
மத்திய அரசின் Apprentice விதிகளின் படி வயது வரம்பு இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப்
பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
Last date for enrolling in NATS portal - 19.01.2022
Last date for applying PWD TN - 25.01.2022
Declaration of Shortlisted list - 31.01.2022
Verification of certificates for shortlisted candidates - 09.02.2022, 10.02.2022 & 11.02.2022
IMPORTANT LINKS :
NOTIFICATION LINK
NATS WEBSITE LINK
BOAT WEBSITE LINK
CLICK HERE FOR MORE JOBS