Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை

 தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை


தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்க்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





காலிப்பணியிடங்கள் :

Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-II – 41

Semi Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-II – 21

Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-II – 12

Semi-Skilled (C) (Instrumentation) / Semi Skilled (B) (Instrumentation) (or) Semi Skilled (D) (Instrument Mechanic) / Semi Skilled (C) (Instrument Mechanic) for Unit-II – 10

மொத்தம் 84 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :


Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) :

Chemical – Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mechanical – SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.

Electrical – SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.

Instrumentation அல்லது Instrument Mechanic – Diploma in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :


01.12.2020 தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சமாக

GEN - 30

BC/MBC - 32

SC/ST - 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மாதச் சம்பளம் :

Diploma Holders

Semi Skilled (C) - Rs.44,538/-

Semi Skilled (B) - 50,512/-


ITI Holders

Semi Skilled (D) - Rs.43,830/-

Semi Skilled (C) -
Rs.48,834/-


தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு பின்பு Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ின்பு அதனை Print out எடுத்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


GENERAL MANAGER-HR

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST),

MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306, TAMILNADU.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.01.2022


Print out அனுப்ப கடைசி தேதி :


27.01.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS