தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்குகளில் நிரந்தர வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் சேமிப்புக் கிடங்குகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
அலுவலக உதவியாளர் - 13 காலியிடங்கள்
பதிவுறு எழுத்தர் - 02 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளர் :
3-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
தமிழில்
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பதிவுறு எழுத்தர் :
10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
அலுவலக உதவியாளர் :
ரூ.15,700/- முதல் ரூ.50000/- + பிற படிகள்
பதிவுறு எழுத்தர் : ரூ.15,900/-
முதல் ரூ.50,400/- + பிற படிகள்
வயது வரம்பு :
பொது - 18 - 32 வயது வரை
BC/MBC - 18 - 34 வயது வரை
SC/ST - 18 - 37 வயது வரை
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட
பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல்
மூலம் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாக
அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager,
Tamil
Nadu Warehousing Corporation,
82, Anna Salai, Guindy,
Chennai
- 600 032
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.01.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS