தகவல் ஒளிபரப்புத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தகவல் ஒளிபரப்புத் துறையில்
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும்
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Radiographer
Medical Lab Technologist
Patient Care Coordinator
Phlebotomist
Lab Attendant
காலியிடங்கள் :
Radiographer – 22 பணியிடங்கள்
Medical Lab Technologist – 51 பணியிடங்கள்
Patient Care Coordinator – 8 பணியிடங்கள்
Phlebotomist – 1 பணியிடங்கள்
Lab Attendant – 14 பணியிடங்கள்
கல்வித்தகுதி :
Lab Attendant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Radiographer
– விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி
நிலையத்தில் B.Sc (Hons.) in Radiography or B.Sc. Radiography தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Medical Lab
Technologist – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்
அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patient Care Coordinator –
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி
நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேடனும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Phlebotomist
– விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி
நிலையத்தில் Bachelor’s Degree in Medical Laboratory Technologists/ Medical
Laboratory Science (Physics, Chemistry and Biology/ Biotechnology) தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Radiographer – ரூ. 25,000/-
Medical
Lab Technologist – ரூ. 21,970/-
Patient Care Coordinator – ரூ.
21,970/-
Phlebotomist – ரூ. 21,970/-
Lab Attendant –
ரூ. 20,202/-
விண்ணப்பக் கட்டணம் :
General - Rs.750/- (Rs. 500/- extra for every additional post
applied)
OBC - Rs.750/-(Rs. 500/- extra for every additional post
applied)
SC/ST - Rs.450/-(Rs. 300/- extra for every additional
post applied)
Ex-Serviceman - Rs.750/-(Rs. 500/- extra for every
additional post applied
Women - Rs.750/-(Rs. 500/- extra for
every additional post applied)
EWS/PH - Rs.450/-(Rs. 300/- extra
for every additional post applied)
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
28.02.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS