பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதனடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Technician Apprentice:
Computer Science & Engineering
– 25 பணியிடங்கள்
Electronics & Communication Engineering – 50
பணியிடங்கள்
Mechanical Engineering – 25 பணியிடங்கள்
மொத்தம்
– 100 பணியிடங்கள்
Graduate Apprentice:
Computer
Science & Engineering – 75 பணியிடங்கள்
Electronics &
Communication Engineering – 125 பணியிடங்கள்
Mechanical
Engineering – 50 பணியிடங்கள்
Electronics & Telecommunication
Engineering – 10 பணியிடங்கள்
மொத்தம் – 260 பணியிடங்கள்
ஒட்டுமொத்தமாக
Technician பணிக்கென 360 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு :
மத்திய அரசின் Apprentice விதிகளின்படி வயது வரம்பு
நிர்ணயிக்கப்படும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி
நிலையத்தில் Engineering Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில்
கீழ்க்கண்டவாறு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Technician Apprentice – ரூ.10,400/-
Graduate Apprentice
-ரூ.11,110/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு
நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.03.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS