Ticker

6/recent/ticker-posts

10th, 12th, Diploma படித்தவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு

 

10th, 12th, Diploma படித்தவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு


எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.






பதவிகள் மற்றும் காலியிடங்கள்:

Constable Tradesman பதவிக்கு என மொத்தமாக 2788 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :


01.08.2021 அன்றுள்ள படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 23 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC (non-creamy layer) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஓராண்டிற்கான ITI படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகளுக்கான Diploma படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்:

SC/ST candidates / All Cat Women – கட்டணம் கிடையாது

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 100/-


தேர்வு செய்யும் முறை:


Stage-I: Physical Fitness & Trade Test

Stage-II: Written Exam

Stage-III: Medical Examination




விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

01.03.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS