Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பணியிடங்களின் பெயர் :

Junior Project Fellow - 16

Project Assistant - 6

Field Assistant - 2

Junior Research Fellow -2

Senior Research Fellow -1

மொத்தம் 27 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Agriculture / Horticulture / Forestry / Biotechnology போன்ற பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc., or M.Sc., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Field Assistant பணிக்கு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


வயது வரம்பு :

Junior Research Fellows பணிக்கு அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Senior Project Fellow பணிக்கு அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Project Assistant, Field Assistant பணிக்கு அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Junior Project Fellow பணிக்கு அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

OBC, SC / ST பிரிவினருக்கும், அனைத்து பிரிவினைச் சேர்ந்த பெண்களுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.


சம்பளம் :

Junior Research Fellows பணிக்கு ரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரையும்,

Senior Project Fellow பணிக்கு ரூ.23,000/- என்றும்,

Field Assistant பணிக்கு ரூ.17,000/- என்றும்,

Project Assistant பணிக்கு ரூ.15,000/- முதல் ரூ.19,000/- வரையும்,

Junior Project Fellow பணிக்கு ரூ.16,000/- முதல் ரூ.20,000/- வரையும், மாதச் சம்பளமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

18.03.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS


APPLY ONLINE