இந்திய அறிவியல் கழகத்தில் வேலைவாய்ப்பு
இந்திய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள்
இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Technical Assistant - 100 காலியிடங்கள்
UR-42
OBC-25
SC-16
ST-7
EWS-10
கல்வித்தகுதி :
சம்பளம் :
Technical Assistant – ரூ. 21,700/- முதல் ரூ.69,100/- + படிகள்
வயது வரம்பு :
28.02.2022 அன்றுள்ள படி அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகும்.
அரசு விதிகளின் படி கீழ்க்கண்டவாறு வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
OBC - 3 Years
SC/ST - 5 Years
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பக் கட்டணம் :
Gen / OBC / EWS - Rs.500/-
SC / ST / PWD - Nil
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி உரிய
தகவல்களை அளித்து ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.02.2022
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS