இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு
இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Security Guard in
Subordinate Staff Cadre பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள்
இதனடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Security Guard in Subordinate Staff Cadre - 205 காலியிடங்கள்
தமிழகத்திற்கு மட்டும் 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
வயதுத் தளர்வு :
SC/ST - 5 ஆண்டுகள்
கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாதச்சம்பளம்:
ரூ. 14,500 to ரூ.28,145 + பிற
படிகள்
விண்ணப்பக்கட்டணம்:
இல்லை
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு
உடல் தகுதித் தேர்வு
உள்ளூர் மொழிப் புலமை
ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம்
23.02.2022 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
09.03.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS