இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Assistant Commandant
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்:
Assistant Commandant (General Duty) - 50
Assistant Commandant (Technical) - 15
மொத்தமாக 65 காலியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
Assistant Commandant (Commercial Pilot Entry (CPL-SSA)) பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 01.07.1998 முதல் 30.06.2004 வரை பிறந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC (non-creamy layer) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
Assistant Commandant (General Duty) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில்
பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.
Assistant
Commandant (Commercial Pilot Entry (CPL-SSA)) பணிக்கு விண்ணப்பதாரர்கள்
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் physics ,
mathematics பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும்
Commercial Pilot Licence issued / validated by Director General Civil
Aviation வைத்திருக்க வேண்டும்.
Assistant Commandant Technical
(Mechanical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Naval Architecture / Mechanical
/ Marine / Automotive / Mechatronics / Industrial and Production /
Metallurgy / Design / Aeronautical / Aerospace போன்றவற்றில் ஏதேனும் ஒரு
பாடப்பிரிவில் Engineering Degree முடித்திருக்க வேண்டும்.
Assistant
Commandant Technical (Electrical / Electronics) பணிக்கு விண்ணப்பதாரர்கள்
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி
நிலையங்களில் Electrical / Electronics / Telecommunication /
Instrumentation / Instrumentation and Control / Electronics and
Communication / Power Engineering / Power Electronics போன்றவற்றில் ஏதேனும்
ஒரு பாடப்பிரிவில் Engineering Degree முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST candidates – கட்டணம்
கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250/-
தேர்வு செய்யும் முறை:
Stage-I: (CGCAT)
Stage-II:
{Preliminary Selection Board (PSB)}
Stage-III: Final Selection
Board (FSB)
Stage-IV: (Medical Examination)
Stage-V:
(Induction)
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 18.02.2022
அன்று காலை 11 மணி முதல் 28.02.2022 மாலை 05.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS