தமிழகத்தில் கடலோர மேலாண்மை நிலையத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிலையான
கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தில் (NCSCM) காலியாக உள்ள கீழ்க்கண்ட
பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட
தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
MTS - 3
Technical Engineer -
3
Research Assistant - 2
Project Associate - 63
Project
Scientist - 22
Administrative Assistant - 5
Technical
Assistant - 5
Administrative Associate - 1
கல்வித்தகுதி :
MTS - 10th Pass
Technical Engineer - BE/B.Tech
Research
Assistant - First class Post Graduate degree
Project
Associate - First class Post Graduate degree
Project Scientist -
First class Post Graduate degree
Administrative Assistant -
Graduate Degree
Technical Assistant - Graduate
Degree
Administrative Associate - Graduate Degree
வயது வரம்பு :
MTS - 40 years
Technical Engineer - 50 years
Research
Assistant - 40 years
Project Associate - 45 years
Project
Scientist - 50 years
Administrative Assistant - 40 years
Technical
Assistant - 40 years
Administrative Associate - 50 years
சம்பளம் :
MTS - Rs. 15000 + HRA
Technical Engineer - Rs. 53000
+ HRA
Research Assistant - Rs. 20000 + HRA
Project
Associate - Rs. 25000 +HRA
Project Scientist - Rs. 45000 + HRA
Administrative
Assistant - Rs. 16000 + HRA
Technical Assistant - Rs. 16000 +
HRA
Administrative Associate - Rs. 45000 + HRA
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.02.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS