Ticker

6/recent/ticker-posts

10th, Diploma, ITI படித்தவர்களுக்கு கனிம வள மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு

 

  10th, Diploma, ITI படித்தவர்களுக்கு கனிம வள மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் தேசிய கனிம வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




காலியிடங்கள்:


Field Attendant – 43 பணியிடங்கள்

Maintenance Assistant – 125 பணியிடங்கள்

MCO Gr-III (Trainee) – 04 பணியிடங்கள்

HEM Mechanic Gr-III – 10 பணியிடங்கள்

Electrician Gr-III – 07 பணியிடங்கள்

Blaster Gr-II (Trainee) – 02 பணியிடங்கள்

QCA Gr-III (Trainee) – 09 பணியிடங்கள்

மொத்தமாக 200 காலியிடங்கள் உள்ளன.



கல்வித்தகுதி:

Field Attendant - 8th Pass or ITI

Maintenance Assistant (Mech) - ITI in Welder / Fitter / Machinist / Mechanic (Motor) / Mechanic (Diesel) / Auto Electrician

Maintenance Assistant (Elect) - ITI (Electrical)

Blaster - 10th + ITI (Blaster / Mining Mate)

MCO Gr-II - Diploma in Mechanical Engg



வயது வரம்பு:

General – 18 முதல் 30 வயது வரை

BC,MBC,DNC,BCM (OBC) – 18 முதல் 33 வயது வரை

SC, SCA, ST – 18 முதல் 35 வயது வரை

Pwd – 18 முதல் 40 வயது வரை


சம்பளம் :

Field Attendant - 18,000/- + படிகள்

Maintenance Assistant (Mech) -
18,000/- + படிகள்

Maintenance Assistant (Elect) -
18,000/- + படிகள்

Blaster -
19,000/- + படிகள்

MCO Gr-II -
19,000/- + படிகள்


தேர்வுக் கட்டணம்:


General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.150     

SC, SCA, ST, Pwd, Women – No Fees.



தேர்வு செய்யும் முறை:

Written Test, Physical Ability Test &Trade Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

02.03.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS