தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்
லிமிடெட் (TIDCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பினை
வெளியிட்டு உள்ளது.
இப்பதவிகளுக்கான முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும்
விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Executive Director
Vice President
Associate Vice President
Senior Associate
Assistant General Manager
Assistant Manager
Consultant
அனைத்து பதவிகளிலும் சேர்த்து மொத்தமாக 14 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
Executive Director & Vice President பணிக்கு 45 வயது முதல் 55 வரையும்,
Associate Vice President & AGM பணிக்கு 35 வயது முதல் 45 வரையும்,
Senior Associate & AM பணிக்கு 28 வயது முதல் 38 வரையும்,
Consultant பணிக்கு 30 வயது முதல் 55 வரை பணிக்கு தகுந்தாற்போல் மாறுபட்டுள்ள வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / B.E / B.tech / M.E / M.Tech / B.Pharm / M.Pharm / M.Sc / Master Degree / PG Diploma போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றார்போல் தகுதிகள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
பதிவு செய்யும்
விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு
செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை
பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE TO APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS