தமிழக அரசு கணிணி பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு கணிணி பயிற்சி (TNCI)
நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Managing Director – 2 பணியிடங்கள்
Co-Ordinator – 2 பணியிடங்கள்
Manager – 4 பணியிடங்கள்
Development Officer – 4 பணியிடங்கள்
Receptionist – 2 பணியிடங்கள்
Tally Trainer – 7 பணியிடங்கள்
Designer – 5 பணியிடங்கள்
மொத்தம் 26 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Managing Director, Co-Ordinator, Manager, Development Officer –
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி
நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Receptionist – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சரளமாக ஆங்கிலத்தில் பேச வேண்டும்.
Tally Trainer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree உடன் Tally, B.Com, M.Com, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Designer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree உடன் DTP Computer Course முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Managing Director – ரூ.18,000/-
Co-Ordinator – ரூ. 15,000/-
Manager – ரூ.13,000/-
Development Officer – ரூ. 12,000/-
Receptionist, Tally Trainer, Designer – ரூ.10,000/-
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது அனைத்து வகையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம்,
தலைமை அலுவலகம்,
PRP காம்ப்ளக்ஸ்,
பழைய தீயணைப்பு நிலையம் எதிரில்,
மதுரை மெயின் ரோடு,
ஆண்டிப்பட்டி.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
13.02.2022
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS