Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

 

   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலிப்பணியிடங்கள்:



Assistant Director of Town and Country Planning பதவிக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.



கல்வித்தகுதி:


அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Post Graduate Degree in Town or City or Urban or Housing or Country or Rural or Infrastructure or Regional or Transport or Environmental Planning அல்லது Must be an Associate of the Institute of Architects or possess B.Arch Degree or possess Degree or Diploma அல்லது B.E Degree (Civil or Highway) with experience in Town Planning works முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:

பொதுப் பிரிவினருக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பிற பிரிவினர் - No Age Limit


சம்பளம் :

மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700/-+  படிகள்


தேர்வுக் கட்டணம்:


Registration Fee - Rs.150/-

Exam Fee - Rs.200/-

SC, SCA, ST, Pwd, Ex-Servicemen– No Fees.



தேர்வு செய்யும் முறை :

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

26.03.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION




APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS