தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விருப்பமும் தகுதியும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு தகுதியான
நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Group 2 தேர்வுக்கு – 116
Group 2A தேர்வுக்கு – 5413 என மொத்தமாக 5529 பணியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி:
ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் Technical Qualification பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
TNPSC Group 2 & Group 2A தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்
குறிப்பிட்டுள்ள படி பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மாறுபட்டுள்ள
வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அவை,
Sub-Registrar
Grade- II பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 20 வயது முதல்
அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Probation
Officer in the Prison Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள்
குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
Probation Officer in the Social Defence
Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 26 வயது முதல்
அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இவை தவிர
மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது
முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
BC/MBC/SC/ST - No Age Limit
சம்பளம் :
ஒவ்வொரு பதவிகளுக்கும் ஏற்றவாறு தனித்தனியான ஊதியம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.20,600 முதல்
ரூ.1,17600/-+ படிகள்
தேர்வுக் கட்டணம்:
Registration Fee - Rs.150/-
Prelims Exam Fee - Rs.100/-
Main Exam Fee - Rs.150/-
SC, SCA, ST, Pwd, Ex-Servicemen– No Fees.
தேர்வு செய்யும் முறை :
முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதநிலைத் தேர்வானது 21.05.2022 அன்று நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய
தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.03.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS