தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Associate Chief Operating Officer – 2
Deputy Chief Operating Officer – 4
Young Professionals – 58
Executive Officer – 16
Block Team Leader – 25
Project Executive – 195
Enterprise Finance Professionals – 24
மொத்தம் 324 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியின் தன்மை :
விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பிற உற்பத்தியாளர் மற்றும் தொழில் முனைவோர் குழுக்களை ஊக்குவித்தல்.
வங்கிகளின் நிதி உதவி இணைப்பை ஏற்படுத்துதல்.
தொழில் திட்டங்கள் தயாரித்தல்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் இத்திட்ட வட்டார பணியாளர்களுடன் இணைந்து ஊராட்சி அளவில் களப் பணியாற்றுதல்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree/ PG Degree முடித்திருக்க வேண்டும்.
பிற தகுதிகள் :
பணிக்கு தொடர்புடைய தகுதிகளுடன் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 53 க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
Associate Chief Operating Officer – ரூ.1,00,000/-
Deputy Chief Operating Officer – ரூ.75,000/-
Young Professionals – ரூ.45,000/-
Executive Officer – ரூ.42,500/-
Block Team Leader – ரூ.35,000/-
Project Executive – ரூ.30,000/-
Enterprise Finance Professionals – ரூ.20,000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
11.03.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS