தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழகம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Data Entry
Operator, Counsellor போன்ற பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Protection Officer - 02
Legal cum Probation Officer - 01
Counsellor - 01
Social Worker - 02
Accountant - 01
Data Analyst - 01
Data Entry Operator - 01
Outreach Workers - 02
மொத்தமாக 11 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
முன் அனுபவம் :
சம்பளம் :
Protection Officer - ரூ.21,000/-
Data Entry Operator - ரூ.10,000/-
Outreach Workers - ரூ.8,000/-
Counsellor, Social Worker, Accountant, Data Analyst - ரூ.14,000/-
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
District child Protection
officer,
District child protection Unit,
Anna Salai,
Opp. Circuit House,
Vellore- 632001.
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS