சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திலிருந்து (CMRL) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து
அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :
General Manager - 1
Additional General Manager - 2
Joint General Manager - 2
Deputy General Manager - 2
Manager - 4
Deputy Manager - 4
Assistant Manager - 4
மொத்த காலியிடங்கள் : 19
கல்வித் தகுதி :
சம்பளம் :
General Manager - Rs. 2,25,000/-
Additional General Manager - Rs. 1,20,000/-
Joint General Manager - Rs. 1,00,000/-
Deputy General Manager - Rs. 90,000/-
Manager - Rs. 80,000/-
Deputy Manager - Rs. 70,000/-
Assistant Manager - Rs. 60,000/-
விண்ணப்பக் கட்டணம் :
General/ OBC – ரூ.300/-
SC/ ST/ PWD/ Ex-Serviceman – ரூ.50/-
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான நபர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
11.03.2022
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION
OFFICIAL WEBSITE
CLICK HERE FOR MORE JOBS