டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறையில்
வேலைவாய்ப்பு
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
மேம்பாட்டு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது
அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் Asst Rural Development Officer
பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள்
மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Asst Rural Development Officer - 2659 காலியிடங்கள்
இந்தியா முழுவதும் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்களில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.08.2022 அன்றைய
தேதியின் படி
UR/EWS Category – 18 – 35 Years
OBC
Category – 18 – 38 Years
SC/ST Category – 18 – 40 Years
கல்வித்தகுதி :
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Diploma in computer course முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
Rs.11765/- to Rs.31540/- மற்றும் பிற படிகள்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வில் பெறும்
மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.350/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.04.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS