சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னையில் அமைந்துள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான் முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Project Assistant – 18
Technical Assistant – 3
Project Technical Assistant – 1
Research Associate – 2
Research Associate I – 2
Research Associate II – 1
மொத்தமாக 27 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
சார்ந்த துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
சம்பளம் :
ரூ.26,500/- முதல் ரூ.62,000/- + மற்றும் பிற படிகள்
தேர்வு செய்யும் முறை :
Interview
Written Test
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலோ அல்லது இமெயில்
முகவரி மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.03.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS