Ticker

6/recent/ticker-posts

12th தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை

 

   12th தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை


இந்திய கடற்படை பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Sailors (SSR) – 2000 பணியிடங்கள்.

Sailors (AA) – 500 பணியிடங்கள்.



ஆக மொத்தம் 2500 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

Sailors (AA) - 10+2 passed with Maths and Physics


Sailors (SSR) - 10+2 passed with Maths and Physics with 60% marks




வயது வரம்பு :

01.08.2002 ம் தேதி முதல் 31.07.2005 ம் தேதி வரை (Both dates inclusive) பிறந்த நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


சம்பளம் :

Rs. 21700/- to 69,100/-+ Allowances




தேர்வுக் கட்டணம் :


General / OBC - Rs.250/-

SC/ST/PWD - Nil


தேர்வு செய்யும் முறை :

Shortlisting

Written Test

Physical Fitness Test (PFT)

Medical Test

போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

05.04.2022






IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS