Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு செய்தித் தொடர்புத் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

 தமிழக அரசு செய்தித் தொடர்புத் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழக அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

வாகன சீராளர் ( Van Cleaner )

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வாரியாக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் காலியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வாகனங்களை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பதில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடற்தகுதி பெற்றிருப்பது அவசியமாகும்.


வயது வரம்பு :

வயது 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்.

அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.


சம்பளம் :

ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை மற்றும் பிற படிகள்


பணியின் தன்மை :

நிரந்தரம்



தேர்வு செயல் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த மாவட்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி :

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

____________________ மாவட்டம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி :


24.03.2022



IMPORTANT LINKS :


ARIYALUR NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS


KRISHNAGIRI NOTIFICATION


KANNIYAKUMARI NOTIFICATION