தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள கீழ்க்கண்ட
பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர்
(மாவட்டத்திற்கு ஒன்று)
கல்வித்தகுதி :
குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
01.07.2022 அன்றுள்ளவாறு
18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
வயது வரம்பு :
01.07.2022 அன்றுள்ளவாறு
18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
பணியின் தன்மை :
நிரந்தரம்
சம்பளம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15700-50000/-
சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து அந்தந்த மாவட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
__________ மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28.03.2022
IMPORTANT LINKS
THIRUVANNAMALAI
NAGAPPATTINAM
KARUR
TIRUVALLUR
TIRUPPUR
CUDDALORE
COIMBATORE
THOOTHUKUDI
SIVAGANGAI