Ticker

6/recent/ticker-posts

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

 

இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலைவாய்ப்பு


தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பல்வேறு திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





காலியிடங்கள் :

ஓட்டுநர் - 4

இரவுக்காவலர் - 4

அலுவலக உதவியாளர் - 15


ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


வயது வரம்பு :

01.07.2022 தேதி கணக்கீட்டின்படி

பொது - குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை


BC/MBC
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 வயது வரை


SC/ST
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயது வரை


உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



கல்வித்தகுதி :

ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று LMV ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இரவுக்காவலர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் :

ஓட்டுநர் - ரூ.19,500/- to 62,000/- + படிகள்

இரவுக்காவலர் -
ரூ.15,700/- to 50,000/- + படிகள்

அலுவலக உதவியாளர் -
ரூ.15,700/- to 50,000/- + படிகள்



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு / Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

21.04.2022 /
22.04.2022 / 25.04.2022



IMPORTANT LINKS


THOOTHUKUDI NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS


DINDIGUL NOTIFICATION



MAYILADUTHURAI NOTIFICATION


TRICHY NOTIFICATION