Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

 

 தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.





காலியிடங்கள் :

Dark Room Assistant - 209

Junior Analyst - 29

மொத்தம் 238 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி :

Dark Room Assistant

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Dark room Assistant படிப்பில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Junior Analyst

Master’s Degree in Chemistry or Biochemistry or Microbiology or Dairy Chemistry or Food Technology, Food and Nutrition or Bachelor’s Degree in Technology in Dairy /Oil or Veterinary Sciences from a University recognized by the University Grants Commission


வயது வரம்பு :

01.07.2022 அன்று

General -18 வயது முதல் 32 வயது .

BC, MBC, DNC, BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் 59 வயது வரை.


விண்ணப்பக் கட்டணம் :


Dark Room Assistant

SC/ST/ESM - Rs.300/-

Other categories – Rs. 600/-


Junior Analyst

SC/ST/ESM - Rs.500/-

Other categories – Rs. 1000/-


மாதச்சம்பளம் :

Dark Room Assistant - Rs. 19500 – 62000/-

Junior Analyst - Rs.36400-115700/-


தேர்வு செய்யும் முறை :

Junior Analyst

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dark Room Assistant

கீழ்க்கண்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Certificate - 50%

HSC - 30%

SSLC - 20%


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலமாக ஆன்லைனில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

05.04.2022



IMPORTANT LINKS :


DARK ROOM ASSISTANT NOTIFICATION


JUNIOR ANALYST NOTIFICATION

APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS