Ticker

6/recent/ticker-posts

TNPSC Group 4 REVISED Syllabus Download

 

 TNPSC Group 4 Syllabus Download


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2022-ஆம் ஆண்டிற்கான Group 4 என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு CCSE IV பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டது.

கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிக்கான தேர்வுகளும் இந்த CCSE IV தேர்வில் அடங்கும்.




கல்வித்தகுதி :

CCSE IV தேர்விற்கு குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


நமது அரசு வேலை Android App-ஐ இன்னும் Download செய்யவில்லையா.?


CLICK HERE TO DOWNLOAD "Arasuvelai" Android App




வயது வரம்பு :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும்.

VAO பதவிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகும்.




TNPSC GROUP 4 SYLLABUS 2021

பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அறிவிப்பின் படி CCSE IV தேர்வுகளுக்கு தமிழ்மொழி தகுதித் தேர்வு உட்பட புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் TNPSC Group 4 Syllabus 2022-ஐ Download செய்து கொள்ளலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD TNPSC GROUP 4 SYLABUS






CLICK HERE FOR MORE JOBS