Ticker

6/recent/ticker-posts

10th, ITI படித்தவர்களுக்கு மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு

 

   இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை


எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.





காலிப்பணியிடங்கள் :

Junior Technician

Electronics Mechanic - 814

Electrician - 184

Fitter - 627

மொத்தமாக 1625 காலியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

31.03.2022 அன்றுள்ள படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.


கல்வித்தகுதி :

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் ITI சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.




சம்பளம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு

முதலாமாண்டு ரூ.20,480/-

இரண்டாமாண்டு ரூ.22,528/-

மூன்றாம் ஆண்டு ரூ.24,780/-

மற்றும் பிற படிகளும் மாத ஊதியமாக வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் ITI படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் Short list செய்யப்பட்டு Document verification மற்றும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பை பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து விண்ணப்பிக்க வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :


11.04.2022



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS