தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு
தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான முழு தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Assistant Programmer B (C) - 10
Assistant Programmer B KOL (C) - 04
Assistant Programmer B SEC (C) - 02
Assistant Network Engineer B (C) - 01
Sr. Programmer (C) - 60
Sr. Programmer KOL (C) - 02
Network Specialists (C) - 01
Network Specialists KOL (C) - 01
System Analyst (C) - 07
Chief Resource Person (Programming . Net) - 01
Sr. Resource person (Programming . Net) - 02
Sr. Resource person (Programming .Net with PHP) - 01
Sr. Resource person (Programming Java) - 01
Sr. Resource person (Server Administration) - 01
Resource Person (Consultant) - 01
Resource person (Admin/ Account) - 01
Network Administrator - 01
Sr. Resource person (Finance & Accounts) - 01
மொத்தமாக 98 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பதவிகளுக்கு ஏற்றவாறு அதிகபட்சம் 35 அல்லது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5
ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் :
Assistant Programmer ‘B’ - Rs. 22,154/-
Assistant Network Engineer - Rs. 22,154/-
Senior Programmer - Rs. 48,810/-
Network Specialists - Rs. 40,810/-
System Analyst - Rs. 52,470/-
Chief Resource Person- Programming .Net - Rs. 70.000/-
Sr. Resource person - Rs. 50,000/-
Resource person - Rs. 30,000/-
Resource Person (Admin/Account) - Rs. 35,000/-
Network Administrator - Rs. 35,000/-
Sr. Resource Person (Finance & Accounts) - Rs. 45,000 – 50,000/-
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஏற்றவாறு B.E/ B.Tech/ M.E/ M.Tech/M.Sc/ MS/ IT/ MCA/ MBA/ CA/ ICWA போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ OBC - ₹600/-
SC/ST/PWD/Women/Ex-Servicemen
- ₹300/-
தேர்வு செய்யும் முறை :
Written
Test (Objective Type)
Interview
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.04.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS