தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத்
தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Program Coordinator – Technical - 1
Program Coordinator – Management - 1
Program Coordinator – Financial - 1
Web Designer, Database Management, and Portal Maintenance - 1
Project Assistant – Technical - 1
Project Assistant – Financial - 1
Purchase Executive - 1
Senior Research Fellow (SRF) - 1
மொத்தமாக 8 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
Program Coordinator – Technical - 40 வயது
Program Coordinator – Management - 40 வயது
Program Coordinator – Financial - 40 வயது
Web Designer, Database Management, and Portal Maintenance - 40 வயது
Project Assistant – Technical - 35 வயது
Project Assistant – Financial - 35 வயது
Purchase Executive - 62 வயது
Senior Research Fellow (SRF) - 32 வயது
கல்வித்தகுதி :
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் ஏற்றவாறு தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் Diploma, Degree, BE/B.Tech. ME படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சம்பளம் :
Program Coordinator – Technical - Rs.40000/-
Program Coordinator – Management - Rs.40000/-
Program Coordinator – Financial - Rs.40000/-
Web Designer, Database Management, and Portal Maintenance - Rs.45000/-
Project Assistant – Technical - Rs.30000/-
Project Assistant – Financial - Rs.30000/-
Purchase Executive - Rs.30000/-
Senior Research Fellow (SRF) - Rs.50000/-
தேர்வு செய்யும் முறை :
Written Exam
Personal
Interview
Document Verification
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.04.2022
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS