Diploma, ITI, Degree படித்தவர்களுக்கு தமிழகத்தில் ONGC நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
மத்திய அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் காலியாக உள்ள
கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
மண்டல வாரியாக Apprentice பணிக்கு என மொத்தமாக 3614 இடங்கள் பின்வருமாறு
ஒதுக்கப்பட்டுள்ளது.
Northern Sector – 209
Mumbai Sector – 305
Eastern Sector – 744
Southern Sector – 694
Northern Sector – 209
Mumbai Sector – 305
Eastern Sector – 744
Southern Sector – 694
Western Sector – 1434
Central Sector – 228
கல்வித்தகுதி :
Graduate Apprentice - Degree, BA,BBA, B.sc
Trade Apprentices - ITI
Diploma Apprentices - Diploma
வயது வரம்பு :
15.05.2022 அன்றுள்ள படி
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 15.05.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 24 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
OBCs (NCL) – 3 ஆண்டுகள், SC/ST – 5 ஆண்டுகள், PwBD (UR) – 10 ஆண்டுகள், PwBD (OBCs-NCL) – 13 ஆண்டுகள், PwBD (SC/ST) – 15 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Graduate Apprentice: Rs. 9,000/-
Trade Apprentices (1 year IT): Rs. 7,700/-
Trade Apprentices (2 years IT): Rs. 8,050/-
Diploma Apprentices: Rs. 8,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.05.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS