Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

 தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழக அரசுப் பள்ளிகளில் அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள Fellowship பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Fellows - 38

Senior Fellows - 114

மொத்தமாக 152 காலியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.



முன் அனுபவம் :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 3 வருடம் முதல் 5 வருடம் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.


சம்பளம் :


Fellows - ரூ.32,000/-

Senior Fellows -
ரூ.45,000/-


வயது வரம்பு :

குறிப்பிடப்படவில்லை.


தேர்வு செயல் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தகுதியின் அடிப்படையில் நேரடியான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.06.2022




IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS